MARC காட்சி

Back
மாங்குளம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மாங்குளம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a முதல் இரண்டு கல்வெட்டுகள் உள்ள குகைத் தளத்திற்கு வடக்கே கீழ்ப்புறத்தில் உள்ள குகைத் தளத்தின் வெளிப்புற பாறைச் சுவரில் நீண்ட ஒரே வரியில் இக்கல்வெட்டு உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். ‘கணி நந்தஸிரிய்குவனுக்குத் தர்மமாகப் பள்ளி (கற்படுக்கை - உறைவிடம்) அமைத்துக் கொடுத்தவன் நெடுஞ்சழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன்’ என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கூறலாம். 'ஸாலகன்’ என்ற சொல் மனைவியின் உடன் பிறந்தாள் கணவனைக் குறிக்கிறது. ஸாலகன் என்ற சொல்லே தற்போது சகலை என்று வழக்கில் வழங்குகிறது.
653 : _ _ |a மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சமண குகைத்தளம் |c மீனாட்சிபுரம் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 10°01’14"N
915 : _ _ |a 78°15’21"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000003
barcode : TVA_INS_000003
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000003/TVA_INS_000003_மாங்குளம்_முதல்-குகைத்தளம்-001.jpg