கல்வெட்டு
அழகர் மலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர் மலை |
|---|---|
| ஊர் | அழகர் மலை |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு முன்பார்த்த கல்வெட்டு நெடுவரிசையில் இறுதியில் உள்ளது. இக்கல்வெட்டுள்ள இடத்தில் கல்வெட்டு பொறிக்கும் போது சிதைவுகள் ஏற்பட்டு எழுத்துக்கள் சிதைந்தும் சிதைந்த இடத்தை விட்டு சற்றுத்தள்ளி மீண்டும் கல்வெட்டு தொடர்ச்சியாகப் பொறிக்கப்பட்டது போல் தெரிகிறது. இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். தன்மண், கஸபன் என்ற (மேலும்) இருவர் கொடை கொடுத்தனர் என்று இது பொருள்படும். ஐராவதம் மகாதேவன் நீர்வடி விளிம்பினை இவர்களும் செய்து கொடுத்தார்கள் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளுவது இடத்திற்குத் தகுந்தவாறு ஏற்புடையதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |