கல்வெட்டு
அழகர் மலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர் மலை |
|---|---|
| ஊர் | அழகர் மலை |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முன்கல்வெட்டினைத் தொடர்ந்து அதே நீண்டவரியில் இக்கல்வெட்டும் உள்ளது. முன்கல்வெட்டின் இறுதியில் வரும் குறியீட்டினைக் கொண்டு இக்கல்வெட்டு தனிக் கல்வெட்டாகப் பிரிக்கப்படுகிறது. எனினும் ஐராவதம் மகாதேவன் குறியீட்டினை நடுவில் வருவதாகக் கொண்டு முன்கல்வெட்டின் இறுதிச் சொல்லான ஆட்பெயரை இக்கல்வெட்டுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார். இக்கல்வெட்டின் காலமும் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கணகஅதன் மகன் அதன் அதன் என்பவன் பெயரினைக் குறிக்கிறது. இவர் குனைத்தளம் அல்லது சுனை அமைத்திடப் பங்களித்தவராக இருக்கலாம். இறுதியில் குறியீடு ஒன்றுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 80 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |