கல்வெட்டு
மாங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மாங்குளம் |
|---|---|
| ஊர் | மீனாட்சிபுரம் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முதற்கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கல்வெட்டும் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். கல்வெட்டில் வரும் ‘கொடிய் அவன்’ என்ற சொல்லில் உள்ள கொடி என்பதனுள் ‘ட்’ மெய் சேர்ந்து ‘கொட்டியவன்’ என்று கொள்ள வேண்டும். அவ்வாறு கொண்டால் முதலில் பார்த்த நீண்ட கல்வெட்டை இந்தக் கணிய்நந்தி என்பவன் கல்லில் பொறித்தான் (கொட்டினான்) என்று இக்கல்வெட்டு பொருள் தருகின்றது. ஐ. மகாதேவன் தவிர பிற ஆய்வாளர்கள் இக்கல்வெட்டைப் படிக்கவில்லை. எனவே பாடபேதம் இல்லை.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 261 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |