கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முன்கல்வெட்டுகள் உள்ள நெடுவரிசையில் 5-ஆவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும்.இதனைப் பணித வணிகன் நெடுமலன் என்றும் ‘நெடுமலன்’ எனும் சொல்லில் உள்ள மலன் என்பதனுள் 'ல்’ சேர்த்து நெடு மல்லன் என்றும் படிக்கலாம். ’பாணிதம்' என்பது சக்கரைப் பாகினையும் ‘பணிதம்' என்பது பச்சைக் கற்பூரத்தையும் குறிக்கும். இது தொடர்பான வணிகனாக நெடு மல்லன் குகைத்தளம் மற்றும் சுனை அமைத்திடக் கொடைக்கொடுத்தவன் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் சொல்லலாம்.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 114
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு