கல்வெட்டு
மாங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மாங்குளம் |
|---|---|
| ஊர் | மீனாட்சிபுரம் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சந்தரிதன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். கொடுபிதோன் என்பதில் ‘ட் மெய் சேர்த்து கொட்டுபிதோன் என்று கொண்டு செதுக்கி அமைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். இக்கல்வெட்டை எல்லோரும், சந்தரிதன் கொடுபிதோன் என்று படித்துள்ளனர் எனவே பாடபேதம் இல்லை.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 265 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |