கல்வெட்டு
செல்லம்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செல்லம்பட்டி
ஊர் செல்லம்பட்டி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் அம்பும், இடையில் வாளும் கொண்டுள்ளான். இடப்புறம் குடமும், விளக்கும் காணப்படுகின்றன. வலப்புறம் பூரணகும்பமும், அதன் கீழ் அம்பறாத்தூணியும் காணப்படுகின்றன. கல்வெட்டு வீரனின் தலைக்கு மேல் பொறிக்கப்பட்டுள்ளது. சகஆண்டு 822-ல் ஐயப்பதேவன் ஆட்சியில் கங்காணுமன் மகன் பிருதிபதியும், நுளம்பன் மகன் சிவமாரைய்யனும் மறவ குன்றில் போரிட்டனர். அப்போது சிவமாரைய்யன் படையைச் சார்ந்த தகடூருடைய மாவலி வாணராயரது அடியான் கூடல்மாணிக்கன் என்பவன் இறந்தான். அவனுக்கு அவனது மூத்த மகன் மாதேவன் இந்நடுகல்லை நடுவித்தான்.
குறிப்புதவிகள்
செல்லம்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு