கல்வெட்டு
வெள்ளாளப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வெள்ளாளப்பட்டி |
|---|---|
| ஊர் | வெள்ளாளப்பட்டி |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | பெண்ணை ஆறு அருகில் உள்ள மஞ்சள் மேட்டு வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வீரன் ஒருவன் இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் பிடித்து பாயும் தோற்றத்தில் காணப்படுகின்றான். கீழே ஆசனத்தின் மீது ஒரு குடமும் மறுபுறம் வேறொரு பொருளும் உள்ளன. அரிமிறை பருமரது மூன்றாவது ஆட்சி ஆண்டில் மாவலி வாணராயர் கங்கநாடு முதலிய ஆறு நாடுகள் மீது போரிட்டும் மாளாது அருங்குன்றம் என்ற இடத்தை அடைந்த போது அண்ணாமன் என்பவன் எதிரிகளுடன் போரிட்டு மடிந்தான். அன்றவனுக்கு முத்தூரைச் சேர்ந்தவர்கள் பட்டி கொடுத்துள்ளனர்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 90 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |