கல்வெட்டு
உட்டபட்டிதண்டா
கல்வெட்டு அமைந்துள்ள இடம் உட்டபட்டிதண்டா
ஊர் உட்டபட்டிதண்டா
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் உட்டபட்டிதண்டா
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
உட்டபட்டதண்டா ஊரில் கிடைக்கப்பெற்ற ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு 11 வரிகளைக் கொண்டுள்ளது. வேண்மங்கலத்தை ஆண்ட சிற்றரசனோடு பணந்ஏனாதி என்ற படை அதிகாரியின் சேவகர் ஒருவரின் வீரன் இறந்து பட்டமைக்காக இந்நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
உட்டபட்டிதண்டா
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001701/TVA_INS_001701_த...

  • TVA_INS_001701/TVA_INS_001701_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 49
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு