கல்வெட்டு
சிந்தல்பாடி பள்ளிப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சிந்தல்பாடி பள்ளிப்பட்டி |
|---|---|
| ஊர் | சிந்தல்பாடி பள்ளிப்பட்டி |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | செல்லியம்மன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சுபதொங்கதேவனுடைய காலத்தில் புறமலைநாட்டுச் சிந்தகப்பாடியைச் சேர்ந்த காமுண்டன் அளப்பமாறன் கண்ணையன், எதிரிகளால் ஊரழிக்கப்பட்ட பொழுது இறந்துபட்டான். நடுகல்லில் வீரன் நேர் நோக்கி நிற்கிறான். வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும், வீரனின் இடப்புறத்தில் கல்வெட்டும். மேலே சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 63 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |