கல்வெட்டு
வங்கட்டூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வங்கட்டூர்
ஊர் வங்கட்டூர்
வட்டம் குடியாத்தம்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வங்கட்டூர் துரைசாமி நாயுடு மாந்தோப்பு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஆநிரை காக்கும் பூசலில் இறந்துபட்ட தந்தை, மகன் ஆகியோருக்காக எடுக்கப்பட்டவையாகும். தந்தையின் பெயர் விக்கிரமாதித்தனாகிய தினம் செட்டி எனவும் மகன் பெயர் சாத்தையன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பூசல் வீர பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியின் மூன்றாம் ஆட்சி யாண்டில் நிகழ்ந்துள்ளது. இதே ஆண்டில் மற்றொரு கல்வெட்டு சாத்தையன் மகன் திருவூறல் என்பான் இறந்துப்பட்டதைத் தெரிவிக்கிறது. எனவே சோளனூர் என்ற தன் ஊரில் ஆநிரை காக்கும் போரில் தந்தையுடன் மகனும் இறந்துபட்டிருத்தல் வேண்டும். சாத்தையனுடன் உயிர் நீத்த வீரன் பெரியான் முத்தையன் காரி என்றும், இவனது மகன் திருவூறலுடன் இறந்துபட்டவன் முத்தரையன் தும்பன் எனவும் உள்ளது. காரியும் தும்பமைம் உடன் பிறந்தவர்களாக இருக்கலாம்.
குறிப்புதவிகள்
வங்கட்டூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001902/TVA_INS_001902_க...

  • TVA_INS_001902/TVA_INS_001902_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 85
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு