கல்வெட்டு
நடுப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | நடுப்பட்டி |
|---|---|
| ஊர் | நடுப்பட்டி |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | வேடியப்பன் வனத்தில் உள்ள கிழக்கு நோக்கிய நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தருமபுரி மாவட்டம், நடுப்பட்டி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 18 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. வேணாட்டைச் சேர்ந்த குப்பை ஊரின் கங்கரைசரின் வீரன் காவதி வடுகன் என்பவன் தொறுப்பூசலில் ஆநிரையை மீட்டு வீரமரணம் அடைந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 79 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |