கல்வெட்டு
பாரந்தூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பாரந்தூர் |
|---|---|
| ஊர் | பாரந்தூர் |
| வட்டம் | ஓசூர் |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | சாலை ஓரத்தில் உள்ள வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நடுகல்லில் வீரன் மூன்று குதிரை வீரர்களால் சூழப்பட்டுள்ளான். வீரனுடைய கையில் வேல் உள்ளது. உருவம் தனியாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு தனியே பொறிக்கப்பட்டுள்ளது. பதிமிதேவன் வாரந்தூரைப் பற்றி அழிக்க முனைந்த போது மேலையூர் மாரகாமிண்டனின் மகன் அதைத் தடுத்து ஐந்து குதிரை வீரர்களைக் குத்தித் தானும் பட்டான்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 39 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |