கல்வெட்டு
சின்னாங்குப்பம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சின்னாங்குப்பம்
ஊர் சின்னாங்குப்பம்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டில் அரசர் பெயர் சிதிலமடைந்துள்ளது. குறிப்பிட்ட தலைவனின் மருமக்களாகிய வீரச்சேனாதியாரு என்னும் வீரன் (ப)ருவனவேட்டுவ இளவரையாரின் படையொடு பூசலில் ஈடுபட்ட பொழுது இறந்து பட்டான். வீரச்சேனாதியாரு நினைவாக இந்நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
சின்னாங்குப்பம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு