கல்வெட்டு
ராமகிருஷ்ணம்பதி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் ராமகிருஷ்ணம்பதி
ஊர் ராமகிருஷ்ணம்பதி
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் கழனியில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் பிடித்துள்ளான். காலின் கீழ் வலப்புறம் கலனும் இடப்புறம் சிமிழும் உள்ளன. நடுகல்லின் வலப்புறம் எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கட்டிணை பருமரது பத்தாவது ஆட்சி ஆண்டில் பெரும்பாணதி அரையன் என்பவன் கங்கநாட்டை ஆண்ட காலத்தில் அதிவகூர் என்ற இடத்தில் இவ்வீரன் தொறுகொண்ட போது மாண்டான் என்று தெரிகிறது.
குறிப்புதவிகள்
ராமகிருஷ்ணம்பதி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 248
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு