கல்வெட்டு
ரெட்டியூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் ரெட்டியூர்
ஊர் ரெட்டியூர்
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் ரெட்டியூரில் கிழக்குப் பார்த்த நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் ஒருவன் கையில் குறுவாளுடன் பாய்கின்ற தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளான். அவன் முன்பாக ஒரு பன்றி மடிந்து கிடக்கின்றது. மற்ற இரு பன்றிகள் அவனை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. அய்யப்பதேவன் என்ற மன்னன் ஆட்சி புரிந்த காலத்தில் வேணாட்டைச் சேர்ந்த இடுசப்பையனார் என்பவரின் வேலைக்காரன் (அடியான்) அரையகுட்டி என்பவன் காட்டுப்பன்றிகளைக் குத்திக் கொன்ற போது மடிந்தான் என்ற செய்தியை இந்நடுகல் தருகின்றது.
குறிப்புதவிகள்
ரெட்டியூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 110
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு