கல்வெட்டு
கணப்பனூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கணப்பனூர்
ஊர் கணப்பனூர்
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் குறுவாளும் கொண்டு உள்ளான். காலடியில் சிமிழ் உள்ளது. எழுத்துக்கள் அவன் தலைக்கு மேலும், இடப்புறத்திலும் உள்ளன. கல்வெட்டு சற்றுத் தெளிவாக இல்லை. சிவமாரபருமரது நாற்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் புறமலை நாட்டைக் கந்தவாணதி அரைசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்பொழுது போர் ஏற்பட்டது. அதில் அவரது மகனுடைய சேவகன் வாணிகச்சடைனார் என்பவர் இறந்து பட்டார். இதை இந்நடுகல் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கணப்பனூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 56
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு