கல்வெட்டு
கோட்ரம்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கோட்ரம்பட்டி
ஊர் கோட்ரம்பட்டி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் கோட்ரம்பட்டி சாலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லின் முன்பகுதி உடைந்துவிட்டது. ஒவ்வொரு வரியிலும் முன்னெழுத்துக்கள் மறைந்துவிட்டன. வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். உச்சிக் கொண்டை இட்டுள்ளான். மூன்று அம்புகள் முன்புறம் பாய்வது போல உள்ளன. காலின் கீழே ஒரு கெண்டி உள்ளது. நாகமங்கலக் காவிதிகள் என்பவன் இறந்ததைக் குறிக்கிறது. 'கக்கவலையன்' என்ற பெயர் ஒன்றும் குறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கோட்ரம்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 110
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு