கல்வெட்டு
ராமகிருஷ்ணம்பதி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் ராமகிருஷ்ணம்பதி
ஊர் ராமகிருஷ்ணம்பதி
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் பிள்ளையார் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். இரு பக்கங்களில் சிமிழும் கலமும் உள்ளன. எழுத்து பகுதியில் மேற்பகுதியில் இருபுறமும் நடுகல் உடைந்து போய்விட்டது. (க)ங்கபெருமரைசர்கோ(வூர்) நாடாண்ட காலத்தில் முரப்புகயத்தான் தொறு கொண்டபோது அத்தொறுவை மீட்டு மசிநறுக்கனார் என்ற வீரர் மாண்டார் என்ற செய்தியைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
ராமகிருஷ்ணம்பதி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 51
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு