கல்வெட்டு
செல்லம்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செல்லம்பட்டி
ஊர் செல்லம்பட்டி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரனின் இடக்கையினைப் புலி பாய்ந்து கடிப்பதாக உள்ளது. வலக்கையில் குறுவாளுடன் அவன் காணப்படுகிறான். இடையில் மற்றொரு குறுவாள் உள்ளது. புலியின் இடப்புறம் சற்றுத் தள்ளி வில்லும் வலப்புறம் குத்து விளக்கும், பூரணகும்பமும் காட்டப்பட்டுள்ளன. சக ஆண்டு 820-ல் தகடூர் மாவலி வாணராயரடியான். கடல்மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன் புலியைக் கொன்ற போது இறந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
செல்லம்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 69
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு