கல்வெட்டு
வரதன்பட்டி நத்தமேடு
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வரதன்பட்டி நத்தமேடு |
|---|---|
| ஊர் | வரதன்பட்டி நத்தமேடு |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | ஊரிலுள்ள தனியார் கொல்லை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இந்நடுகல்லில், வீரன் ஒருவன் நின்ற நிலையில், வலக்கையில் குறுவாளை ஏந்தியுள்ளான். இவனது இடக்கையின் ஒருபகுதியும் இருகால்களின் கீழ்ப்பகுதியும் காணப்படவில்லை. இவனது தலையின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் வலப்பகுதி உடைந்து காணாமல் போய்விட்டது. சிவமாரபருமனின் ஆட்சிக்காலத்தில் கந்தவாண்ணதி அரையர் புறமலை நாடாண்ட போது கூடல் என்ற ஊரில் நிகழ்ந்த ஒரு போரில் இவ்வீரன் மாண்டான் என்று தெரிகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 77 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |