Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
படைவீரனான ராஜாதித்தன் என்பான் விளக்கெரிக்க தொண்ணூற்று ஆறு ஆடு அளித்ததைத் குறிக்கிறது. தான் தொங்கத் தெரிஞ்ச கைகோளர் என்று வருவதால் படைவீரன் என்பது பெறப்படுகிறது. அதனை இரு மன்றாடிகள் பெற்றுக்கொண்டு, மாதத்திற்கு ஏழு நாடுரி நெய் அளிக்க ஒப்புக்கொள்கின்றனர்.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 70
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு