கல்வெட்டு
மேல் சாணங்குப்பம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேல் சாணங்குப்பம் |
|---|---|
| ஊர் | மேல்சாணங்குப்பம் |
| வட்டம் | வாணியம்பாடி |
| மாவட்டம் | வேலூர் |
| அமைவிடத்தின் பெயர் | மேல்சாணங்குப்பம் நடுகல் கல்வெட்டு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்வெட்டுப் பாடம் தெளிவாக இல்லை. விண்டபாடிக்கள்ளர் தன் ஊர் ஆநிரை கவர்ந்த போது சாகூழன் வேளாளன் என்பவன் அவர்களுடன் போராடி உயிர் நீத்தான் என்றும், அவனுக்காக அரசஞ் செறு என்ற நிலம் நெத்தல்பட்டியாகக் கொடுக்கப்பட்டது என்றும் தெரிகிறது. நெத்தல்பட்டி என்னுஞ் சொல் உதிரப்பட்டியினைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இக்கல்வெட்டில் பயின்று வரும் “ஊருங்கோவி நான்று“ என்பது நடுகல் நாட்டும் சமயம் நிகழ்த்தப்படும் சடங்காக இதனைக் கருத இடமுண்டு. வீரன் கைகளில் வில்லும், வாளும் ஏந்திய நிலையிலும், காலில் அம்பு துளைத்தும் காட்டப்பட்டுள்ளான்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1996
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 109 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |