MARC காட்சி

Back
செல்லம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a செல்லம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் அம்பும், இடையில் வாளும் கொண்டுள்ளான். இடப்புறம் குடமும், விளக்கும் காணப்படுகின்றன. வலப்புறம் பூரணகும்பமும், அதன் கீழ் அம்பறாத்தூணியும் காணப்படுகின்றன. கல்வெட்டு வீரனின் தலைக்கு மேல் பொறிக்கப்பட்டுள்ளது. சகஆண்டு 822-ல் ஐயப்பதேவன் ஆட்சியில் கங்காணுமன் மகன் பிருதிபதியும், நுளம்பன் மகன் சிவமாரைய்யனும் மறவ குன்றில் போரிட்டனர். அப்போது சிவமாரைய்யன் படையைச் சார்ந்த தகடூருடைய மாவலி வாணராயரது அடியான் கூடல்மாணிக்கன் என்பவன் இறந்தான். அவனுக்கு அவனது மூத்த மகன் மாதேவன் இந்நடுகல்லை நடுவித்தான்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, செல்லம்பட்டி, செல்லம்பட்டி நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c செல்லம்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.076021
915 : _ _ |a 78.510778
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001804
barcode : TVA_INS_001804
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001804/TVA_INS_001804_தருமபுரி_அரூர்_செல்லம்பட்டி-001.jpg