Back
கல்வெட்டு
தாதபட்டி - ஊர் விவசாய நிலம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தாதபட்டி - ஊர் விவசாய நிலம்
ஊர் தாதபட்டி
வட்டம் நிலக்கோட்டை
மாவட்டம் திண்டுக்கல்
அமைவிடத்தின் பெயர் விவசாய நிலம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
“ரு ன் அடி ஒன் பாகல் பாளிய் கல்“ என்று கல்வெட்டு வாசகம் உள்ளது. பாகல் என்பது பலா மரத்தினைக் குறிக்கும். பலா மரத்தின் அடியில் புதைக்கப்பட்ட அடியோனாகிய (சேவகன்) வீரன் ஒருவனின் நடுகல் இது.
குறிப்புதவிகள்
தாதபட்டி - ஊர் விவசாய நிலம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_000086/TVA_INS_000086_த...

  • TVA_INS_000086/TVA_INS_000086_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 111
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு