கல்வெட்டு
நடுப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | நடுப்பட்டி |
|---|---|
| ஊர் | நடுப்பட்டி |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | முனியப்பன் கோயில் கிழக்குப் பார்த்த நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வீரன் ஒருவன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் வாளும்ஏந்தி சமர் புரியும் நிலையில் காணப்படுகின்றான். அவன் அருகே பெண் ஒருத்தி அணி செய்யப் பெற்ற சங்கு (வாள்) ஒன்றைக் கையிலேந்தி ஒசிந்து நிற்கும் தோற்றம் செதுக்கப்பட்டுள்ளது. மகேந்திரவர்மனின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் மீவேணாட்டில் உள்ள கிப்பை ஊரினை ஆளும் வாணிகர் ஊர் கொள்ள, அங்கு கிணங்கன் என்பான் இறந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 71 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |