Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்
வேறு பெயர்கள் சந்திரமவுலீசுவரர் கோயில்
ஊர் திருவக்கரை
வட்டம் வானூர்
மாவட்டம் விழுப்புரம்
தொலைபேசி 0413-2680870, 2688949, 9443536652
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சந்திரமவுலீசுவரர், சந்திரசேகரர்
தாயார் / அம்மன் பெயர் அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை
தலமரம் வில்வம்
திருக்குளம் / ஆறு சூரியபுஷ்கரிணி, சந்திரதீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / விசயாலயச் சோழன்
சுவரோவியங்கள் இல்லை
சுருக்கம்
திருவக்கரை சந்திரமௌலீசுவரர் என்ற சந்திரசேகரேசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் அமைந்துள்ள திருவக்கரை கற்காலத் தொன்மை வாய்ந்ததாகும். வலிய கரை (சுற்றி கல் பாறைகள் ) உள்ள இடம். வக்ரகாளியம்மன் என்னும் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு சிறப்புப் பெற்ற இடமாகும் இவ்வூர்.
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவக்கரை
செல்லும் வழி திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று பெரும்பாக்கம் என்ற் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 32 கி.மி. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும் திருவக்கரை செல்லலாம். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவக்கரைக்கு நகரப்பேருந்து வசதி உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 முதல் மாலை 8.00 வரை
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவக்கரை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி அரியலூர் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் American Institute of Indian Studies
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் American Institute of Indian Studies
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2018
பார்வைகள் 47
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்