வழிபாட்டுத் தலம்
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் |
|---|---|
| வேறு பெயர்கள் | சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் |
| ஊர் | சைதாப்பேட்டை |
| வட்டம் | சைதாப்பேட்டை |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| தாயார் / அம்மன் பெயர் | ஆரோக்கியமாதா |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| சிற்பங்கள் | இந்த தேவாலயத்தின் சிறப்பம்சமாக பீடத்தின் வலதுபக்கம் ஆரோக்கியமாதா சிலையும், இடது பக்கம் தோமையார் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. |
|
சுருக்கம்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். சர்ச்சின் வெளிப்புறத்தில் உள்ள கெபியில் வீற்றியிருக்கும் ஆரோக்கியமாதாவிடம் விண்ணப்பிக்கும் வேண்டுதல் நிறைவேறி வருவதாக விசுவாசிகள் கூறுகின்றனர். அற்புத நீருற்றிலிருந்து தண்ணீர் கேட்டு வரும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். சின்னமலையிலிருந்து பரங்கிமலை வரை சுரங்கப்பாதையும் இருந்துள்ளது. அந்த வழியாகத்தான் தோமையார் பரங்கிமலை சென்று தங்கியுள்ளார். நாளடைவில் அந்த சுரங்கபாதை மறைந்து விட்டது.
|
|
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | சென்னை எழும்பூரிலிருந்து புறநகர் இரயில்கள் சைதாப்பேட்டையை அடையலாம். பேருந்தில் சென்றால் சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் தேவாலயத்தின் வாயிலில் இறங்கலாம். |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 31 |
| பிடித்தவை | 0 |