வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தென்கரை, வில்வாரண்யம், ஜனகபுரி, ஆதிசிதம்பரம் |
| ஊர் | தென்கரை |
| வட்டம் | சோழவந்தான் |
| மாவட்டம் | மதுரை |
| தொலைபேசி | 04543-260143 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | திருமூலநாதர், ஜனகபுரீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | தென்கரை,சொர்ணபுஷ்கரணி, பிரம்ம தீர்த்தக்குளம் |
| ஆகமம் | காமிகாகமம் |
| வழிபாடு | இரண்டு கால பூஜை. |
| திருவிழாக்கள் | புரட்டாசி, கார்த்திகை மாதம் திருவிழா, பங்குனி உத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. |
அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோயில், திருவேடகம் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானின் அருகில் உள்ள வைகை ஆற்றின் தென்கரை ஊரான தென்கரை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Oct 2018 |
| பார்வைகள் | 67 |
| பிடித்தவை | 0 |