வெட்டுவனம் அன்னச்சத்திரம்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | வெட்டுவனம் அன்னச்சத்திரம் |
|---|---|
| அமைவிடம் | வெட்டுவனம் எல்லையம்மன் கோயில் |
| ஊர் | வெட்டுவனம் |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்க வசூல் அருகே சாலை ஓரம் உள்ள சிறப்பு பெற்ற வெட்டுவனம் எல்லையம்மன் ஆலயத்தின் நேர் எதிரே உள்ள மிகப்பெரிய சத்திரம் சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நுழைவாயில் இரு தூண்களிலும் கரம் கூப்பி வரவேற்கும் அழகிய சிற்பங்கள், சுற்றிலும் பல அறைகள். நாயக்கர் கால கலைப்பாணியில் பல்வேறு சிற்பங்கள் தூண்களிலும், விதானத்திலும் காணப்படுகின்றன. |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு. சரவணன்ராஜா |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்க வசூல் அருகே சாலை ஓரம் உள்ள சிறப்பு பெற்ற வெட்டுவனம் எல்லையம்மன் ஆலயத்தின் நேர் எதிரே உள்ள மிகப்பெரிய சத்திரம் சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நுழைவாயில் இரு தூண்களிலும் கரம் கூப்பி வரவேற்கும் அழகிய சிற்பங்கள், சுற்றிலும் பல அறைகள். நாயக்கர் கால கலைப்பாணியில் பல்வேறு சிற்பங்கள் தூண்களிலும், விதானத்திலும் காணப்படுகின்றன. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
13 Files
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
-
TVA_MON_00030_வேலூர்-...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Feb 2019 |
| பார்வைகள் | 98 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |