வரலாற்றுச் சின்னம்
கருங்குழிக் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் கருங்குழிக் கோட்டை
அமைவிடம் கருங்குழி
ஊர் கருங்குழி
வட்டம் மதுராந்தகம்
மாவட்டம் காஞ்சிபுரம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         கருங்குழி அருகே பழமையான கோட்டை காணப்படுகிறது. பழைய மதுராந்தகம் சாலையை ஒட்டி இந்தக் கோட்டை உள்ளது. கி.பி. 1700-ஆம் ஆண்டு வாக்கில், ஆங்கிலேயர் இக்கோட்டையைக் கைப்பற்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கருங்குழி கல்வட்டம், மதுராந்தகம் ஏரி காத்த இராமர் கோயில், வேடந்தாங்கல்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்னும் பகுதியில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது. இக்கோட்டை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கியத் தலமாக அமைந்திருந்தது.

கருங்குழிக் கோட்டை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

  • TVA_MON_00020_காஞ்சிப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 25 Sep 2018
பார்வைகள் 110
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்