Back
வரலாற்றுச் சின்னம்
லத்தேரி பைரவர் மலை சமணப் படுக்கைகள்
தொல்லியல் சின்னத்தின் பெயர் லத்தேரி பைரவர் மலை சமணப் படுக்கைகள்
அமைவிடம் பைரவர் மலை
ஊர் லத்தேரி
வட்டம் ஆற்காடு
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.10-நூற்றாண்டு
விளக்கம்

          லத்தேரி பைரவர் மலையில் அமைந்துள்ள இயற்கையான குகைத்தளத்தில் சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. இக்குகைத்தளத்தில் ஊர் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள பைரவருக்கான கோயில் ஒன்று மலை மீது காணப்படுகின்றது. இக்கோயிலின் உள்ளே பைரவர் சிற்பம் அமைந்துள்ளது.

பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு நவாபு கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு. சரவணன் ராஜா
குறிச்சொற்கள்
லத்தேரி பைரவர் மலை சமணப் படுக்கைகள்
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    16 Files

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

  • TVA_MON_00053_லத்தேரி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Feb 2019
பார்வைகள் 187
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்