வரலாற்றுச் சின்னம்
குரங்கு மலை-சமணர் படுக்கைகள்
தொல்லியல் சின்னத்தின் பெயர் குரங்கு மலை-சமணர் படுக்கைகள்
அமைவிடம் சானார்குப்பம்-குரங்கு மலை
ஊர் சானார்குப்பம்-குரங்கு மலை
வட்டம் ஆற்காடு
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          வேலூர்-ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து பூட்டுத்தாக்கு சந்திப்பில் வலது பக்கம் திரும்பி மேலக்குப்பம் செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்று சானார்குப்பம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள குரங்கு மலையின் அடிவாரத்தை ஒட்டிய இடத்தில் தென்னந்தோப்பை கடந்து மலையின் அடிவாரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ள பல்லடுக்கு சமண படுக்கைகளை பாதி வழியில் ஒரு சமணக் குகை காணப்பட்டது. அக்குகையில் சூரிய ஒளி படாத சுனை காணப்பட்டது. நடைபாதை வழி மாறி படிக்கட்டுகள் மூலமாக மலை ஏற்றம் தொடர்ந்தது. கடைசி கட்டத்தில் மிகப் பெரிய பாறையில் சமணர்கள் செதுக்கிய படிக்கட்டுகள் மூலமாக மலையின் உச்சியை அடைந்தோம். அங்கு திப்பு சுல்தான் காலத்து மசூதி கூரை இல்லாமல் இடிந்த நிலையில் காணப்பட்டது. இரட்டை நீர் நிரம்பிய சுனைகள் காணப்பட்டன. சமண குகைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. பாறையில் சிந்து சமவெளி நாகரிக குறியீடுகள் காணப்பட்டன. மலையின் உச்சியை சுற்றி பல வடிவங்களில் பாறைகள் காணப்பட்டன.

பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் வேலூர் மரபு நடை குழு
குறிச்சொற்கள்
குரங்கு மலை-சமணர் படுக்கைகள்
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_MON_00046_குரங்கு...

  • TVA_MON_00046_குரங்கு...

  • TVA_MON_00046_குரங்கு...

  • TVA_MON_00046_குரங்கு...

  • TVA_MON_00046_குரங்கு...

  • TVA_MON_00046_குரங்கு...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Feb 2019
பார்வைகள் 100
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்