வரலாற்றுச் சின்னம்

சாயல்குடி ஜமீன் அரண்மனை

சாயல்குடி ஜமீன் அரண்மனை
தொல்லியல் சின்னத்தின் பெயர் சாயல்குடி ஜமீன் அரண்மனை
அமைவிடம் சாயல்குடி
ஊர் சாயல்குடி
வட்டம் கடலாடி
மாவட்டம் இராமநாதபுரம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் அரண்மனை
விளக்கம்
சமீன், ஜமீன், சாயல்குடி, இராமநாதபுரம், மறவர், சீமை, கடலாடி, அரண்மனை, ஜமீன்தார், நாயக்கர், பாளையப்பட்டு
பாதுகாக்கும்நிறுவனம் சாயல்குடி ஜமீன்
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது இங்கிருந்த மறவர் குலத் தலைவர்களுக்கு ஜமீன் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இத்தகு முறை நாயக்கர் காலத்திலேயே பாளையப்பட்டுகளாக அமைந்திருந்தது. இவ்வாறான ஜமீன்கள் அரண்மனைகள் இன்றளவும் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குவது கண்கூடு.
ஒளிப்படம்எடுத்தவர் இராமநாதபுரம் அரண்மனை, இராமேசுவரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
சாயல்குடி ஜமீன் அரண்மனை
வரலாற்றுச் சின்னம்

சாயல்குடி ஜமீன் அரண்மனை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் சாயல்குடி ஜமீன்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Dec 2019
பார்வைகள் 298
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்