Back
வரலாற்றுச் சின்னம்

தேத்துறை வழிப்போக்கர் மண்டபம்

தேத்துறை வழிப்போக்கர் மண்டபம்
தொல்லியல் சின்னத்தின் பெயர் தேத்துறை வழிப்போக்கர் மண்டபம்
அமைவிடம் தேத்துறை
ஊர் தேத்துறை
வட்டம் உத்தரமேரூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் பிறகட்டுமானம்-வழிபோக்கர் மண்டபம்
விளக்கம்
கல்வட்டம், பெருங்கற்காலம், சங்க காலம், தொல்லியல், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, தேத்துறை, தேத்துரை,குத்துக்கல், நடுகல், அய்யனார் கோயில், காஞ்சிபுரம், வந்தவாசி சாலை, உத்தரமேரூர் வட்டம், மேற்பரப்பாய்வு, களப்பணி, களஆய்வு, சத்திரம், ஊர் மன்றம், வழிபோக்கர் மண்டபம்
பாதுகாக்கும்நிறுவனம் தேத்துறை ஊராட்சி
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் இம்மண்டபம் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள தேத்துறை என்னும் ஊரில் கண் அமைந்துள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த வழிப்போக்கர் மண்டபம் கல் மண்டபமாக உள்ளது. சத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தின் தூண்களில் கணபதி, முருகன், பெண் தெய்வம் ஆகிய இறையுருவங்களும், பாலியல் சிற்பங்களும் வளமைச் சின்னங்களாக காட்டப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கூரையில் நாகம், சூரியன், சந்திரன் ஆகிய புடைப்புருவங்கள் அமைந்துள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, பெருநகர் குத்துக்கல், சேர்ப்பாக்கம் தொல்லியல், தண்டறை கல்வட்டங்கள்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
குறிச்சொற்கள்
சுருக்கம்
இவ்வூரில் அமைந்துள்ள வழிப்போக்கர் மண்டபம் என்றழைக்கபடும் சத்திரம் தூண்களுடன் கற்பணியாகக் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக இறையுருவங்களும், பாலியல் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கூரையில் சூரியன், சந்திரன், நாகம் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேத்துறை வழிப்போக்கர் மண்டபம்
வரலாற்றுச் சின்னம்

தேத்துறை வழிப்போக்கர் மண்டபம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தேத்துறை ஊராட்சி
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Dec 2019
பார்வைகள் 106
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்