Back
கல்வெட்டு
மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில்
ஊர் மேல்ஒலக்கூர்
வட்டம் செஞ்சி
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் பசுமலை சமவெளி கன்னிமார் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு ஒரு உரல் கல்வெட்டாகும். தமிழ் எழுத்துகளில் பஞ்சாணம் மலைப்பாறையின் மீது வெட்டப்பட்டுள்ள உரலில் உள்ள இந்த ஏழு வரிக் கல்வெட்டு கி.பி.14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரல் வீரானாமேலூர் என்னும் ஊரைச் சேர்ந்த பள்ளிகள் என்னும் தலைவன் வீராடையின மகன் உலகாநல் ஆண்டான் மகன் நண்டை பரை பரமாண்டை் தர்மமாக செய்தளித்தது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
மேல்ஒலக்கூர் கன்னிமார் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 92
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு