Back
கல்வெட்டு
பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
ஊர் பஞ்சம்பட்டி
வட்டம் இராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
அமைவிடத்தின் பெயர் பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள பஞ்சம்பட்டி என்னும் ஊரிலுள்ள ஈழம் திறை கொண்டான் குளத்தில் இக்கல்வெட்டு காணப்படுகின்றது. மதுரை நாயக்க மன்னருள் ஒருவரான கிருட்டிணப்ப நாயக்கர் காலத்தில் ஈழம் திறை கொண்டான் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்துக் கொண்டு அதற்குப் பதிலாக ஆண்டுதோறும் குளத்தை ஆழப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும், இக்கட்டளைக்கு யாதுமொரு தீங்கிழைத்தவர் கங்கைக் கரையிலே நின்று மேய்கிற காராம் பசுவை கொன்ற தோஷத்திலும், மாதா பிதாவைக் கொன்ற தோஷத்திலும் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 32 வரிகளில் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
பஞ்சம்பட்டி ஈழம் திறைகொண்டான் குளம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001898/TVA_INS_001898_வ...

  • TVA_INS_001898/TVA_INS_001898_வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 112
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு