கல்வெட்டு
வரதராஜப் பெருமாள் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வரதராஜப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | பொட்டனேரி |
| வட்டம் | மேட்டூர் |
| மாவட்டம் | சேலம் |
| அமைவிடத்தின் பெயர் | வரதராஜப் பெருமாள் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வாணன் வாரமன் என்னும் வாணர் குல குறுநில மன்னனின் பெயரைக் குறிப்பிடுவதாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. வாணன் வாரமன் அளித்த கொடைகளைப் பற்றி இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு வட்டெழுத்தில் குறிக்கப்படுவதுவும் இங்கு நோக்கத்தக்கது. பொதுவாக சோழர்காலத்திற்கு முன்னதாக தமிழகத்தில் பரவலாக வட்டெழுத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை செங்கம், தருமபுரி பகுதிகளில் கிடைக்கும் நடுகல் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், முற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளும், அன்னார் தம் செப்பேடுகளும் தெற்றென விளக்குகின்றன. அவ்வகையில் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கி.பி.9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 91 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |