கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதலாம்--திருச்சுற்று-கிழக்குப்புறம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இவ்விறைவர்க்கு பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் மனைவி ‘திருவுடையாள்' என்பவர் எட்டு திருநொந்தா விளக்கு வைத்துள்ளார். அத்திருவிளக்குகள் முட்டாமல் எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நிலதானம் ‘விளக்குப் புறம்' என்ற பெயரில் தரப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்விளக்குப்புற நிலங்கள் அளநாட்டு இராச சூளாமணிச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அந்நிலங்கள் ‘பத்துமா’ அளவினது என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 114 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |