கல்வெட்டு
புகளுர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | புகளுர் |
|---|---|
| ஊர் | புகளுர் / வேலாயுதம்பாளையம் |
| வட்டம் | குளித்தலை |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | ஆறுநாட்டார்மலை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையின் மேலாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு ஒரேவரியில் உள்ளது. ‘பிடந்தை' என்பதிலும் ‘அதிடானம்' என்பதிலும் 'ட்’ சேர்த்து பிட்டந்தை, அதிட்டானம் என்று படிக்க வேண்டும். நல்லியூரைச் சேர்ந்த பிட்டந்தை என்பவரின் மகள் கீரன் கொற்றி என்பாள் கொடையாக அமைத்த இருக்கை - இருப்பிடம் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 70 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |