கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. பரகேஸரிவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் சாத்தன் ஆச்சனான் ..............என்பான் ஒரு நொந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்ததைக் குறிக்கிறது இதைப் பெற்றுக்கொண்டு மாதேவன், காரி என்ற இரு மன்றாடிகள் நெய் இந் அளவு அளக்க வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பநாயற்று வியாழக்கிழமை, அவிட்டத்தின் நாள் என்று நாள் பற்றிய விரிவான குறிப்பு உள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |