கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அழகர் கோயில் ஆனி, ஆடி மாதத் திருவிழாக்களில் பணிசெய்யும் அய்யங்கார்களுக்கு வழங்கப்பட்ட தீர்த்த மரியாதைகள் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. தீர்த்த மரியாதை பெற்றவர்களின் பெயர்களை அறியக்கூடவில்லை. இக்கல்வெட்டு தொடர்ச்சியாக இல்லை.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 93 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |