Back
கல்வெட்டு
பொழிச்சலூர் பிரதான சாலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பொழிச்சலூர் பிரதான சாலை
ஊர் பொழிச்சலூர்
வட்டம் பல்லாவரம்
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் பொழிச்சலூர் பிரதான சாலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சோழர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றுள் ஐம்பொழில் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இன்றைய ஐஹோளே பகுதியில் இருந்து வந்த வணிகக் குழுவினர் ஐம்பொழில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்றழைக்கப்பட்டனர். இந்த வணிகக் குழு வணிகத்திலும், அறக்கொடைகளிலும் சிறந்து விளங்கியிருந்தது என்பதை இவ்வணிகக் குழுவினரின் கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன. இக்குழுவில் ஒருவர் பொழிச்சலூர் பகுதியில் குளம் ஒன்றை வெட்டுவித்ததை இக்கல்வெட்டு பகர்கிறது.
பொழிச்சலூர் பிரதான சாலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001346/TVA_INS_01346_செ...

  • TVA_INS_001346/TVA_INS_01346_செ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 51
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு