கல்வெட்டு
மேட்டுப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மேட்டுப்பட்டி
ஊர் மேட்டுப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் சித்தர்மலை-மகாலிங்க மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மேல் வரிசை ஐந்தாவது கற்படுக்கையில் இக்கல்வெட்டு உள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். சந்தந்தை சந்தன் என்பவன் படுக்கை செய்து கொடுத்தான் என்பது பொருள். சந்தன் என்பது தந்தை மகன் இருவரது பெயருமாகும். அந்தை என்ற சொல் இருவரையும் பிரித்துக் காட்டுகிறது.
குறிப்புதவிகள்
மேட்டுப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 57
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு