கல்வெட்டு
மேட்டுப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மேட்டுப்பட்டி
ஊர் மேட்டுப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் சித்தர்மலை-மகாலிங்க மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு கீழ்வரிசை கற்படுக்கையில் உள்ளது. காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். திடிஇல் என்ற ஊரைச் சேர்ந்த ஆதன் கொடுத்த படுக்கை என்று பொருள். இக்கல்வெட்டினை 'திடிஇல் அதான’ என்று படித்து திடியில் என்ற ஊரைச் சேர்ந்தோர் அளித்த கொடை என்று ஐ. மகாதேவன் பொருள் கூறியுள்ளார். திடியில் என்ற ஊர் தற்போது திடியன் என்ற பெயரில் மேட்டுப்பட்டிக்குத் தென்கிழக்கே உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
குறிப்புதவிகள்
மேட்டுப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 71
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு