Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நிலக்கொடையைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயிலின் கருவறை மேற்குச் சுவரில் அமைந்துள்ளது. சித்திரை மாதம், வியாழக்கிழமை, நவமி நாள், மகநட்சத்திரத்தின் அன்று மூலபருடைப் பெருமக்கள் எழுதிக்கொண்ட ஆவணம் இது. கற்றளிப் பிரா ........ அறிவரன் அமித்ரவல்லி தனிகன் கண்டராதித்தத் தெரிஞ்ச கைக்கோளரில், காரி கோளம்பன் என்பான் பெயரில் திருநொந்தா விளக்கிட நிலம் விற்றுக்கொடுத்துள்ளான். நிலத்தின் எல்லைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001374/TVA_INS_001374_க...

  • TVA_INS_001374/TVA_INS_001374_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 67
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு