கல்வெட்டு

மேட்டுப்பட்டி

மேட்டுப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மேட்டுப்பட்டி
ஊர் மேட்டுப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் சித்தர்மலை-மகாலிங்க மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கைகளில் இடதுபுற முதற் கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். அந்தை அரிதி என்பவன் படுக்கை அமைத்தான் என்பது பொருள். இரண்டாவது கல்வெட்டில் அந்தை அரிய்தி என்பதை 'ஆந்தை ஆரிதி' என்றும் கொள்ளலாம். வடமொழி பெயரின் தமிழ் வடிமாக 'அரிதி’ உள்ளது. இப்பெயர் கருங்காலக்குடி ஆனைமலை கல்வெட்டுகளிலும் வருகிறது.
குறிப்புதவிகள்
மேட்டுப்பட்டி
கல்வெட்டு

மேட்டுப்பட்டி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 116
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு