கல்வெட்டு
முத்துப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் முத்துப்பட்டி
ஊர் முத்துப்பட்டி
வட்டம் மதுரை தெற்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கரடிப்பட்டி மலை, பெருமாள் மலை - சமண குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சிறு குகைத்தளத்தில் ஒரு சிறு பாறை கற்படுக்கையாக வளவளப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாது மேடுபள்ளமாக உள்ளபகுதியில் தலைகீழாக வலது இடமாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும். பேரூரதைய் என்பதில் ‘ந்’ மெய் சேர்த்து 'பேரூரந்தைய்' எனப் படிக்க வேண்டும். நாகபேரூர் அந்தை மற்றும் முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடன் ஆகிய இருவரும் கொடுத்த கொடை என்று பொருள் கொள்ளலாம். நாகபேரூரின் அந்தையான முசிறிகோடன் என்ற இளமகனின் கொடை என்றும் பொருள் கொள்ளலாம்.
குறிப்புதவிகள்
முத்துப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_000010/TVA_INS_000010_ம...

  • TVA_INS_000010/TVA_INS_000010_ம...

  • TVA_INS_000010/TVA_INS_000010_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 110
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு