கல்வெட்டு
விக்கிரமங்கலம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் விக்கிரமங்கலம்
ஊர் விக்கிரமங்கலம்
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உண்டாங்கல்லு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
1978 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு ஒரு சிறு தனிப்பாறையின் கீழாக அமைந்துள்ள மிகச்சிறிய குகைத் தளத்தின் விதானத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். எஇய்ல் என்ற ஊரைச் சேர்ந்த அர்இய்தன் என்பவரால் செய்விக்கப்பட்டது என்பது இதன் பொருள். முதற் கல்வெட்டில் எயில் என்ற சொல் மதிலைக் குறிக்கும். ஊரின் பெயராகவும் கொள்ளலாம். ‘அர்இதன்’ என்ற ஆட்பெயர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாதவூர் கல்வெட்டிலும் ஆனைமலை கல்வெட்டிலும் 'ஆரிதன்’ என்று காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
விக்கிரமங்கலம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 90
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு