கல்வெட்டு
அந்தனூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அந்தனூர்
ஊர் அந்தனூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நடுகல் இடமிருந்து வலமாக இரண்டு துண்டாக உடைந்துள்ளது. அடிப்பகுதியே தற்போது வேடியப்பன் கோயிலில் உள்ளது. உடைந்திருக்கும் துண்டில் வீரனின் காலுக்கு அடியில் மாட்டின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் ஒருபகுதியே உள்ளது. எருமைக் குத்திப்பட்டான் கல் இதுவாய் இருக்கலாம்.
குறிப்புதவிகள்
அந்தனூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு